Ezhayin kaadhal (Poor mans love)
உண் புன்னகையுடன் பொன் நகை சேர்த்து அழகு பார்க்க
To your sparkling smile I wanted to add some sparkle with some Jewelery
வைரத்தோடும் முத்துமாலையும் தங்கவளையல்களை
A diamond ear-ring, pearl-necklace, Gold bracelet
கடைக்காரன் இடம் வின்னபிதேன் அவனோ தர மறுத்தான்
was all requested from the shop keeper.. However he refused to give
என்னிடம் இல்லாத பணத்தை கேட்டான்
asking for something from me in return, which I did not have - MONEY
ஆதனால் என்ன ?.......என் உணர்வை இவ்வரிகளால் நீ உணர்தால்
So What... If you can understand the feelings I have for you-- through these words
உன் கண்கள் வைரமாய் ஜொலிக்கும் பற்கள் முத்து மாலையாய் மிளிரும்
Your eyes would dazzle like a diamond... your teeth (exposed due to your smile) would sparkle like pearl beads
அவ்வொன்று மட்டும் போதும் என் கண்மணியே !
That smile is enough for me my lady..
No comments:
Post a Comment